Monday, 31 July 2017

Spiritual Inspiration


When life gets too hard to stand, Kneel down
Jesus loves you

Daily verse

இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசாயா 46:4
நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5:4
Our faith is the victory that overcomes the world. 1 John 5:4
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறர். சங்கீதம் 28:7
The Lord is my strength and my shield. Psalms 28:7
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன். ஏசாயா 66:13
As a mother comfort her child, so will I comfort you. Isaiah 66:13 
உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும். யோவான்  16:20 
Your sorrow shall be turned into joy. John 16:20 
உங்கள் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும். நீதிமொழிகள் 3:10
So shall thy barns be filled with plenty. Proverb 3:10 
பயப்படாதே உன் வேண்டுதல் கேட்க்கப்பட்டது.  லூக்கா   1:13
For thy prayer is heard. Luke 1:13
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். சங்கீதம் 46:1
God is our refuge and strength, a very present help in trouble. Psalms 46:1 
நீ என்னால் மறக்கப்படுவதில்லை.  ஏசாயா 44:21
 You shall never be forgotten. Isaiah 44:24 
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6
I am the way, the truth, and the life. John 14:6
நான் நம்புகிறது அவராலே வரும். சங்கீதம் 62:5
My hope comes form Him. Psalms 62:5
நான் உங்களை கீதையும் புகழ்ச்சியுமாக வைப்பேன். செப்பனியா 3:20
I will honor and praise. Zephaniah 3:20
காலம் சமீபமாயிருக்கிறது. வெளி. 22:10
Jesus coming soon. Revelation 22:10
மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 2:21
Be glad and rejoice; for the Lord will do great things. Joel 2:21
நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். மாற்கு 9:23
Everything is possible for one who believes. Mark 9:21
தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4:8
God is Love. 1 John 4:8
கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெனனோ இரட்சிக்கப்படுவான். அப்போஸ்தலர் 2:21
Who calls on the name of the Lord will be saved. Acts 2:21
சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டருப்பாய். உபகமம் 7:14
You will be blessed more than any other people. Deuteronomy 7:14

அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. கொலோசெயர் 1:14
In whom we have redemption through his blood even the forgiveness of sins. Colossians 1:14 

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும்  அதை நான் செய்வேன். யோவான் 14:14
You may ask me for anything in my name, and I will do it. John 14:14

என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும். சங்கீதம் 17:5
Hold up my goings in thy paths, that my footsteps slip not. Psalms 17:5

தேவன் உங்கள் குறைவையெல்லாம இயேசுவுக்குள் மகிமையில் நிறைவாகுவர். பிலிப்பியர் 4:19
God will mee all your needs according to the riches of his glory in Christ Jesus. Philippians 4:19 

கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? ஆதியாகமம் 18:14
Is any thing too hard for the Lord? Genesis 18:14

Spiritual Inspiration

When life gets too hard to stand, Kneel down Jesus loves you